மனைவி அனுஷ்காவுடன் விமான நிலையத்தில் விராட் | Virat Kohli Retirement | Kumudam News
மனைவி அனுஷ்காவுடன் விமான நிலையத்தில் விராட் | Virat Kohli Retirement | Kumudam News
மனைவி அனுஷ்காவுடன் விமான நிலையத்தில் விராட் | Virat Kohli Retirement | Kumudam News
விராட் கோலியின் சேவை கண்டிப்பா இந்தியன் டீமுக்கு தேவை | Virat Kohli Test Retirement | Kumudam News
விராட் கோலியின் திடீர் அறிவிப்பு.. சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் | Virat Kohli Test Retirement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி? | Kumudam News
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோஷித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.