ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
காவலர் செல்லதுரை பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய நிலையில் அவரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிமுக கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
Devi Sri Prasad : 'புஷ்பா-2' புரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.