K U M U D A M   N E W S

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை.. காரணம் இதுதான்?

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு பாகிஸ்தான் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்

இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்துள்ளது- துரை வைகோ

உதகையில் ஆளுநர் நடத்த இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு செய்தது சரியான முடிவு என துரை வைகோ கருத்து

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

பயங்கரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு தண்டனை-பிரதமர் மோடி ஆவேசம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா தண்டிக்கும் என பிரதமர் மோடி பேச்சு

Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam

Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam

போர் மூளும் அபாயம்..? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத ஏவுதளங்கள் | Pahalgam Attack | JK

போர் மூளும் அபாயம்..? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத ஏவுதளங்கள் | Pahalgam Attack | JK

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.