கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்யலாமா?
தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.
தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.
Sriperumbudur Ramanujar Temple | சித்திரை மாத பிரமோற்சவ விழா மற்றும் ராமானுஜரின் அவதார திருவிழா
பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.