மருதமலையில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Maruthamalai Temple | சாமியார் வேடத்தில் வெள்ளி வேலை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள்
#Justin: மருதமலை கோயிலில் வெள்ளி வேல் திருட்டு | Maruthamalai Temple | Silver Vel Theft | Coimbatore
Chaturagiri hill temple: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு Good News | Kumudam News
தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலை தங்களுக்கு சொந்தமானது என மத்திய தொல்லியல் துறை கூறுவதை ஏற்க முடியாது- நீதிபதிகள்
பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்