K U M U D A M   N E W S

TATA IPL 2025

TATA IPL 2025: லக்னோவை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

"பொட்டு வச்ச தங்கக் குடம்" களமிறங்கிய தோனி .. சேப்பாக்கத்தை அதிரவைத்த ரசிகர்கள்

TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது.