சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi | Xi jinping | China | India | USA | Trump Tariffs
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi | Xi jinping | China | India | USA | Trump Tariffs
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi | Xi jinping | China | India | USA | Trump Tariffs
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரிவிதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம் விலை... காத்திருக்கும் அதிர்ச்சி
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகள்.. அடிபணியுமா இந்தியா? | Trump Tariffs India | Donald Trump | PMModi
US China Trade War | அமெரிக்கா - சீனா வர்த்தக போர்..! இந்தியா எதிர்கொள்ள போவது? - பொருளாதார நிபுணர்
டிரம்ப் விதித்த பரஸ்பர வரி..! சரியப்போகும் உலகளாவிய வர்த்தகம்? | Reciprocal Tax | Donald Trump | USA