K U M U D A M   N E W S

"17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மழை: 50 கி.மீ. வேகத்தில் காற்று!

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nilgiris Rain Alert | நீலகிரி மக்களே! இன்று கனமழை பெய்யும் | Ooty | Tamil Nadu Weather News Tamil

Nilgiris Rain Alert | நீலகிரி மக்களே! இன்று கனமழை பெய்யும் | Ooty | Tamil Nadu Weather News Tamil

TN Weather Report | "வெப்பநிலை அதிகரிக்கும்" - ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD Alert | Weather News

TN Weather Report | "வெப்பநிலை அதிகரிக்கும்" - ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD Alert | Weather News

Weather Update: வங்கக்கடலில் குறைந்தது காற்றழுத்தத் தாழ்வு நிலை | IMDAlert | Tamil Nadu Weather News

Weather Update: வங்கக்கடலில் குறைந்தது காற்றழுத்தத் தாழ்வு நிலை | IMDAlert | Tamil Nadu Weather News

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளுத்துவாங்கிய மழை | TN Rain | Weather Update | Tamil Nadu News

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளுத்துவாங்கிய மழை | TN Rain | Weather Update | Tamil Nadu News