K U M U D A M   N E W S

தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி!

2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.

தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - மத்திய அரசு விளக்கம் | Kumudam News

தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - மத்திய அரசு விளக்கம் | Kumudam News