K U M U D A M   N E W S

Tamilnadu

வெளுத்து வாங்க போகும் வெயில்.. வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை  விட   2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு உஷாரா இருங்க மக்களே.. வானிலை அப்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணியிடங்கள்.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரமாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. நீதிபதிகள் எடுத்த முடிவால் பரபரப்பு

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? மத்திய அரசு கொடுத்த ஷாக்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர்  ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக  எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

கொடை ரெடியா இருக்கா? தமிழகத்தில் மாறப்போகும் வானிலை

தமிழகத்தில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டாய தாய்மொழிக் கல்விக்காகவே தேசிய கல்விக் கொள்கை - அண்ணாமலை

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்

வீட்டை சுற்றி சுவர்..நவீன யுகத்திலும் தீண்டாமை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்! போலீசார் விசாரணை

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்