K U M U D A M   N E W S

tamilnadu fishermen

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை | Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.

BREAKING | Sri Lankan Pirates Atrocity : மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Sri Lankan Pirates Snatch Nets Of Tamil Nadu Fishermen : நாகை - வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை பறித்து சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

#JUSTIN : CM Stalin Letter To Central Govt: மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.