முதல்வருக்கு Open Challenge விட்ட உதயநிதி TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam #shorts
முதல்வருக்கு Open Challenge விட்ட உதயநிதி TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam #shorts
முதல்வருக்கு Open Challenge விட்ட உதயநிதி TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam #shorts
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
கொத்துக்கொத்தாக இ*ந்த மீன்கள் கொந்தளித்து பேசிய EPS TN Assembly | EPS | Kumudam
அனைத்து வீட்டிலும் சீரியல் இல்ல.. Only Live தான்.. Only அண்ணன் தான்.. TN Assembly | Kumudam
நீக்கிட்டே இருக்கீங்க.. என்னென்ன பிரச்சனை வருது.. சட்டசபை அதிர உதயநிதி சொன்னது TN Assembly | Kumudam
நயினார் நாகேந்திரனுக்கு வந்த திடீர் ஆப்பு | Nainar Nagendran | PM Modi | BJP | TVK
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.