?LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News
🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News
🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பவன் பறக்கவிட்ட புகார்கள்..? நயினார் மீது அப்செட்டில் டெல்லி..! பாரிதாப மீட்டிங்கான பாஜக மீட்டிங்..!
’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
திமுக அரசின் சாதனைகள்..பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் | TN Assembly | MK Stalin Speech |DMK
"தமிழ்நாட்டில் எப்போதுமே Part 2 ஃபெயிலியர் தான்!" - ஆர்.பி.உதயகுமார் பதிலடி | CM Stalin | DMK | ADMK