K U M U D A M   N E W S

Tamil News

மேகதாது தீர்மானம்: தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்!

மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

தாது மணல் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி..! தடை | Mineral sand ban | Court order

தாது மணல் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி..! தடை | Mineral sand ban | Court order

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு | Price hike | Dairy products

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு | Price hike | Dairy products

District News | JULY 7 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | JULY 7 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

சிக்கிய மக்கள்.. உதவிக்கு ஓடி வந்த SPIDER MAN | Maharashtra | Floods | Viral Video | KumudamNews24x7

சிக்கிய மக்கள்.. உதவிக்கு ஓடி வந்த SPIDER MAN | Maharashtra | Floods | Viral Video | KumudamNews24x7

தொடர்ந்து 3-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

தங்கம் வாங்குறவங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி| Today Gold Rate | Kumudam News

தங்கம் வாங்குறவங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி| Today Gold Rate | Kumudam News

FIFA: "மெஸ்ஸிக்காக அநீதி இழைக்கப்பட்டது" - எகிப்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.