K U M U D A M   N E W S

Tamil Nadu

கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

"மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது?.." யாரை சொல்கிறார் முதலமைச்சர் 

"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா! 

நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை  திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

76th Republic Day 2025 : குடியரசு தின விழா; தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

76th Republic Day 2025 : நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

ஆளுநரின் தேநீர் விருந்து – தமிழக அரசு புறக்கணிப்பு

குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு.