K U M U D A M   N E W S

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி; நினைத்த காரியங்களை நிறைவேற்றும் விநாயகப் பெருமான்

Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : விநாயகருக்கு மிகவும் விருப்பமான சங்கடஹர சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய விரதங்கள், பூஜைகள் மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.

Vijay Antony Net Worth: “படத்துல தான் பிச்சைக்காரன்... நிஜத்தில் பல கோடி சொத்து” HBD விஜய் ஆண்டனி!

Actor Vijay Antony Net Worth : இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என மாஸ் காட்டி வரும் விஜய் ஆண்டனி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம்.. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கண்டுபிடிப்பு

Porpanaikottai Excavation : புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

AK 64: அஜித்துடன் இணையும் பிரசாந்த் நீல்..? AK சினிமாட்டிக் யுனிவர்ஸ் லோடிங்! மொத்தம் எத்தனை பார்ட்?

Actor Ajith Kumar AK 64 Movie Update : அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. இந்நிலையில், அவரது ஏகே 64 பற்றி தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரொம்ப அசிங்கமா இருக்கு.. வேறு எங்காவது செல்லுங்கள்.. எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்

Greater Chennai Traffic Police : வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலினுடன் கைகோர்த்த 3 மாநில முதல்வர்கள்.. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

NITI Aayog Meeting 2024 : ''தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

Chennai Rain: சூறைக் காற்றுடன் திடீர் கனமழை… ஸ்தம்பித்துப் போன சென்னை… கடும் டிராபிக்?

Hearvy Rain in Chennai : சென்னையில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?.. வைகோ, சீமான் ஆவேசம்.. மத்திய அரசுக்கு கண்டனம்!

''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.