K U M U D A M   N E W S

Kozhipannai Chelladurai : சீனு செஞ்ச நல்ல விஷயம்.. தம்பி ஏகன் விஜய் சேதுபதி மாதிரி.. முகத்துக்கு நேர சொன்ன காமாட்சி

Actor Aegan Like Vijay Sethupathi in Kozhipannai Chelladurai : சீனு செஞ்ச நல்ல விஷயம்.. தம்பி ஏகன் விஜய் சேதுபதி மாதிரி.. முகத்துக்கு நேர சொன்ன காமாட்சி

Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Brigida Saga Speech : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

Brigida Saga Speech at Kozhipannai Chelladurai Audio Launch Event : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

Temporary Teachers Protest : என்னாச்சு..! என்னச்சு..!! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள்

Temporary Teachers Protest in Chennai : சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்

BREAKING || மகளிர் விடுதியில் திடீர் தீ விபத்து - மதுரையில் பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து. தீ விபத்தில் 5 பெண்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தவெக மாநாடு அறிவிப்பு- "இந்த நாள் தான்..?"

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.