K U M U D A M   N E W S

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

”அவரு டி சர்ட் போட்டா அதிமுகவினர் ஏன் பயப்படுறாங்க?” – அமைச்சர் முத்துசாமி கேள்வி!

உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோ ரூட் படைத்த முக்கிய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். 

ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்? | Kumudam News 24x7

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!

வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ் கடும் தாக்கு | Kumudam News 24x7

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திடீரென பாய்ந்து வந்த வெள்ளம்... சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்| Kumudam News 24x7

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவின் போது பெய்த கனமழை... பலிகடாவான பள்ளி மாணவர்கள் | Kumudam News 24x7

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

#JUSTIN: தொடர் கனமழை.. மூழ்கிய தரைப்பாலம்.. தவிக்கும் மக்கள்

தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.

இரவுக்குள் கனமழைக்கு வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.