K U M U D A M   N E W S

TVK Vijay: வான் சாசக நிகழ்ச்சியில் விபரீதம்... தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த தவெக தலைவர் விஜய்!

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலிக்கு மீண்டும் ஆபத்தா..? - மிரட்டும் மழை எச்சரிக்கை | Kumudam News 24x7

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடல்நலம் குறித்து வெளியான வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாடா | Kumudam News 24x7

வயது மூப்பு காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தன் டாடா விளக்கம்.

#JUSTIN: ADMK Ex Minister Venkatachalam : முன்னாள் அமைச்சரின் நினைவு நாளில் Atrocity செய்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு நாளில் இளைஞர்கள் அட்டூழீயம்.

Air Show 2024: வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு... காரணத்தை கண்டுபிடித்த திருமாவளவன்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரே நாளில் 5 பலி.. மிரண்ட சென்னை.. "அவங்க மட்டும்தான் காரணம்.." - குறி வச்சு குறை சொன்ன எல் முருகன்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Bigg Boss 8 Tamil: ஆரம்பமே அதிரடி தான்... ரஞ்சித்துக்கு தக் லைஃப்... கமலை விட விஜய் சேதுபதி சூப்பர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில், கமல்ஹாசனை விட விஜய் சேதுபதி சூப்பராக தொகுத்து வழங்குவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

Air Show Tragedy : வான் சாகச நிகழ்ச்சி... யாரும் அரசியலாக்க வேண்டாம்... அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்!

Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.