K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை மையத்தின் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சென்னையின் வானிலை நிலவரம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

திடீர் டெல்லி விசிட்...அடுத்து மகளிரணி சந்திப்பு...தனுஷின் அரசியல் கணக்கு என்ன?

நடிகர் தனுஷ் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபோன் பிரியர்கள் கவனத்திற்கு.. ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த புது RULES!

இந்தியாவில் ஐபோன் வாங்குவோருக்கான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

நாதக வேட்பாளர் கைது: பாஜக-வின் Carbon Copy-ஆக செயல்படும் முதலமைச்சர்.. உதயநிதி கண்டனம்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்... 9 நாட்களாகியும் கிடைக்காத தடயம்; தீவிர தேடுதல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 9 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

TN Weather: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'இது நல்லாட்சியா ? கேடுகெட்ட காட்டாட்சி !' - கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம் !

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள சீமான், பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தனது எக்ஸ் தளப் பதிவில் முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

5 லட்சம் பேருக்கு உணவு உதவி CUT.. காசாவில் பசியால் தவிக்கும் மக்கள்..! ஐ.நா. எடுத்த அதிர்ச்சி முடிவு!

காசாவில் போர் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நிதிப் பற்றாக்குறை.