அரசின் மாத்திரை கவரில் இந்தி ! டி.ஆர்.பி. ராஜா பதிவுக்கு தவெக ஐடி விங் பதிலடி !
மாத்திரை கவரில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சை... டி.ஆர்.பி. ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தவெக ஐடி விங் கொடுத்த பரபரப்பு பதில் !
மாத்திரை கவரில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சை... டி.ஆர்.பி. ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தவெக ஐடி விங் கொடுத்த பரபரப்பு பதில் !
விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்று பணவரவு, குடும்பம், தொழில், வியாபாரம் என எதில் சாதகம், எதில் கவனம் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், சோஷியல் மீடியாக்களை அலற வைத்துக் கொண்டிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
'96’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.