K U M U D A M   N E W S

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

திடீரென முறிந்து விழுந்த மரம்.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

மழை எச்சரிக்கையால் மக்கள் முன்னெச்சரிக்கை

கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்

குவாரி டெண்டருக்கு தடை கோரிய வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இன்று விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சதுரகிரி கோயில் பக்தர்கள் ஏமாற்றம்... முறையான தகவல் இல்லை என குற்றச்சாட்டு!

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அடுத்த 2 நாட்களுக்கு ஆட்டம் காட்ட போகும் மழை

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.

மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை.. திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு

ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.