K U M U D A M   N E W S

t

"அவசர கைது ஏன்?" காவல்துறைக்கு நீதிபதி டோஸ்! ஜாமினில் விடுவிக்கப்பட்ட பி.எம்.மன்னன்!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் கைதான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.

மினி ஏலத்திற்கு முன்பே மாஸ் பிளான்.. ராஜஸ்தான்- லக்னோ இடையே மெகா டிரேட்!

வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடையே முக்கிய வீரர்களை மாற்றும் டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

"பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக திருமணம்" துரைமுருகன் விளக்கம்!

பேத்தியின் வற்புறுத்தலால் வைதீக முறையில் திருமணம் நடந்ததாகக் கூறிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அந்நிகழ்வுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'சண்டியர்'.. பஞ்சாயத்தை கூட்டும் கமல்!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை... திமுகவுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த தவெக!

பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி புத்தகங்கள் வாங்கியது யார்? கமிஷன் யாருக்குப் போனது? திமுக கேள்வி!

பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாகத் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.

திரையரங்கில் மாஸா களமிறங்கிய ராமாயணா...தீபாவளிக்கு களைக்கட்டிய வசூல் வேட்டை…எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா – பாகம் 1’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.155 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீபாவளி அன்று கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"பெரியார் அறிவுலகம் அல்ல... ஊழல் உலகம்"- முதலமைச்சர் விஜய் கடும் சாடல்!

“பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியுள்ளது திமுக; பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளது திமுக” என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

தியேட்டரில் ஜூஸ் குடிக்கிறீங்களா? PVR INOX-ல் நடந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள PVR INOX மல்டிபிளக்ஸ் திரையரங்கில்,வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திய ஜூஸ் கப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.