ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்.. அத்தை மகனை கொலை செய்த இளைஞர்!
மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.
INS Surat Missile Test | ஏவுகணையை அனுப்பிய இந்தியா..! நடுக்கத்தில் பாகிஸ்தான்! | Indian Navy News