புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 'நோ' சொன்ன டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம்!
டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி தர முடியாது என அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி தர முடியாது என அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.
YOUTUBER-களால் வந்த வினை..! ஆபத்தின் பிடியில் பொதுமக்கள்? Madurai-ன் மிதக்கும் பாதை! | Sundaram Park