K U M U D A M   N E W S

சாய் சுதர்சனுக்கு காயம்: மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.

இருமுறை Hit Wicket.. மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான சாய் சுதர்சன்!

ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.. சேப்பாக்கத்தில் நாளை 'CSK vs GT' மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.

அதிமுக MLA சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | ADMK | High Court | TNPolice

அதிமுக MLA சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | ADMK | High Court | TNPolice

IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!

ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

MI vs GT: கைக்கொடுக்காத கில்.. பும்ராவின் யார்க்கரில் மாறிய மேட்ச்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.

இந்திய ஜெர்சியில் காண காத்திருக்கிறேன்.. சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்

கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.