K U M U D A M   N E W S

sub

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

"மருத்துவர்கள் பற்றாக்குறை?” பொறுமையை இழந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | Health Minister

"மருத்துவர்கள் பற்றாக்குறை?” பொறுமையை இழந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | Health Minister

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களே இல்லை - மா. சு விளக்கம்

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களே இல்லை - மா. சு விளக்கம்

தப்பியோடிய கைதி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட SI | Kumudam News

தப்பியோடிய கைதி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட SI | Kumudam News

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா இந்தியா வருகை! பிரதமரை நேரில் சந்திக்கிறார்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் SSI படுகொ*ல முக்கிய குற்றவாளி Encounter | Kumudam News

திருப்பூர் SSI படுகொ*ல முக்கிய குற்றவாளி Encounter | Kumudam News

குடும்ப தகராறினால் பலியான காவலர் திருப்பூரின் கொடூர கொ*ல வழக்கு | Kumudam News

குடும்ப தகராறினால் பலியான காவலர் திருப்பூரின் கொடூர கொ*ல வழக்கு | Kumudam News