K U M U D A M   N E W S

Vijay Goat Movie Clicks Viral : இணையத்தில் வைரலாகும் GOAT பட கிளிக்ஸ்!

Vijay Goat Movie Clicks Viral : தளபது விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Devanathan Bank Accounts Freeze : நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனின் வங்கி கணக்குகள் முடக்கம்!

Devanathan Bank Accounts Freeze : மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதனின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை - நெல்சன் மறுப்பு!

Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்ததாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு.

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வன்கொடுமை - உச்சநீதிமன்றம் விசாரிக்குமா? பெண் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது வழக்கை திசை திருப்பும் நோக்கம் என குற்றச்சாட்டு 

Nagarjuna N Convention Demolition : நடிகர் நாகர்ஜுனாவின் கட்டடம் இடிப்பு!

Nagarjuna N Convention Demolition in Hyderabad : நடிகர் நாகர்ஜூனாவின் கூட்டரங்கு கட்டடத்தை தரைமட்டமாக்கியது ஹைதரபாத் மாநகராட்சி நிர்வாகம். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்து கூட்டரங்கத்தை கட்டியதாகத் தகவல்.

Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!

Namakkal School Student Issue : நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEET PG 2024 Results : வெளியானது நீட் முதுகலை தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துக்கொள்வது?

NEET PG 2024 Results : ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.

Coolie Movie Update : கூலி படத்தில் இணைந்த அடுத்த பான் இந்தியா ஸ்டார்... ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

Kannada Actor Upendra Join with Rajinikanth in Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பான் இந்தியா ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Katchatheevu Issue : மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

போதைப் பொருட்கள் புழக்கம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, சுத்தமில்லா கழிவறை என மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி.