K U M U D A M   N E W S

#BREAKING: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்: போலீசார் செய்த அதிர்ச்சி செயல்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது

#breaking || 'ரூட்டு தல' மோகம் - மாநில கல்லூரி மாணவர் பலி... மிரண்டு கிடக்கும் சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் பலி.

பாஜகவில் இணைகிறாரா தளவாய்சுந்தரம்..? - "My Friend.." சிக்னல் கொடுத்த எச்.ராஜா

அதிமுகவிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். தளவாய் சுந்தரம் RSS இயக்கத்தில் இணைய வேண்டும் - எச்.ராஜா

தளவாய்சுந்தரம் பதவி நீக்கம் "தவறு" - குரல் கொடுத்த ஓபிஸ்

தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்

Haryana Election: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.... பிரதமர் மோடி பெருமிதம்!

அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

#BREAKING | விடியும் முன் கதவை தட்டிய போலீஸ்.. வலுக்கட்டாயமாக நடந்த கொடுமை..!

இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு

மீட்டிங்கில் WARNING... அதிரடி காட்டிய செந்தில்பாலாஜி!

மின்சாரத்துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போடப்பட்ட ஒப்பந்தம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்கவுண்டமணியின் நிலம்? | Kumudam News 24x7

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் கவுண்டமணியின் நிலம் அவர் வசம் ஒப்படைப்பு.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா... காங்கிரஸ் கூட்டணி அபாரம்!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வைத்த கோரிக்கை.. நிராகரித்த ECI| Kumudam News 24x7

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.