Lawyers Protest: வழக்கறிஞர் மீது தாக்குதல்..சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டம்
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு
Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு - பின்னணி என்ன?
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி முறையில் நன்னீராக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இன்றும், நாளையும் 2 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைக்கலைஞர்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
"பாத்ரூமில் தேம்பி தேம்பி அழுவேன்.." படம் தோல்வியடைந்தால் இப்படியா? மனம் திறந்த Shah Rukh Khan