K U M U D A M   N E W S

Students

கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு வைரலான மாணவர் பாரதிதாசன் !.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வாழ்த்து !

மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

விஜய் – ராகுல்காந்தி நேருக்கு நேர் சந்திப்பு ! அரசியல் வட்டாரத்தில் கிளம்பும் கேள்விகள்!

இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News

Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News

பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள் உள்ளே வா தம்பி. வர முடியாது | Bus Conductor |Students

பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள் உள்ளே வா தம்பி. வர முடியாது | Bus Conductor |Students

Happy- ஆன மாணவர்கள் ! காலாண்டு விடுமுறை ! பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை !

காலாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

மாணவர்களே ரெடியா? இன்று விஜய் தொடங்கும் காலை உணவு திட்ட விரிவாக்கம் !

காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

பள்ளி வாகனத்துக்கு ஏற்பட்ட விபத்து.. கொந்தளித்த ஊர்மக்கள் | School Van | Kumudam News

பள்ளி வாகனத்துக்கு ஏற்பட்ட விபத்து.. கொந்தளித்த ஊர்மக்கள் | School Van | Kumudam News