Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News
Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News
Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
மாணவர்கள் போராட்டம்..! தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீசார் | Jharkhand | Protest
CJP மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகள் ரத்து! | Modi | CJP|Delhi Protest| Kumudam News
கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் | SonamWangchuk|Kumudam News
போராட்டம் நடந்தாலே தடியடியா? உச்சநீதிமன்றம் முக்கிய கருத்து | Modi | CJP|Delhi Protest| Kumudam News
மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. தொடரும் போராட்டம் | Chennai NEET Protest