"பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து" - மத்திய அரசு... | DonaldTrump | KumudamNews
"பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து" - மத்திய அரசு... | DonaldTrump | KumudamNews
"பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து" - மத்திய அரசு... | DonaldTrump | KumudamNews
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு குற்றவாளிகளை தேடி அதிரடி சோதனைகளை நடத்தியது.
இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi
கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
ரியல் எஸ்டேட் தரகர் வெட்டிக் கொ*ல
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகள்.. அடிபணியுமா இந்தியா? | Trump Tariffs India | Donald Trump | PMModi
எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.