Ind Vs SL : இன்று தொடங்கும் இந்தியா, இலங்கை டி-20 தொடர்... எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?
India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரை எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.