K U M U D A M   N E W S

ராமதாஸை பழிதீர்க்கும் ரங்கசாமி? "பலிகடா ஆகும் ஸ்ரீகாந்தி"

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.

"நானும் சிஎம் ஆவேன், நீங்க அழணும்"- விஜய், த்ரிஷாவை வம்புக்கு இழுத்த மலையாள நடிகர்!

மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விஸா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீசாந்த் VS ஹர்பஜன் சிங் மோதல் உச்சக்கட்டம் : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதல்.. வதந்தியா? உண்மையா?

நடிகை ஸ்ரீலீலாவும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் டேட்டிங் செய்வதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

நகைகளை கொண்டு செல்ல அனுமதி வேண்டும்.. செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்.. | Kumudam News

நகைகளை கொண்டு செல்ல அனுமதி வேண்டும்.. செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்.. | Kumudam News

தேர்தல் நேரத்தில் நிதிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் இதுதான் நடக்கும்.. | Kumudam News

தேர்தல் நேரத்தில் நிதிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் இதுதான் நடக்கும்.. | Kumudam News

PMK | Anbumani | “பதவிகளை உழைத்து வாங்கினீர்களா?” – ஸ்ரீகாந்தி அன்புமணிக்கு கேள்வி | Kumudam News

PMK | Anbumani | “பதவிகளை உழைத்து வாங்கினீர்களா?” – ஸ்ரீகாந்தி அன்புமணிக்கு கேள்வி | Kumudam News

?Live : பராசக்தி படத்திற்கு எதிராக வழக்கு | Parasakthi | Sivakarthikeyan | Ravi Mohan | Kumudam News

🔴Live : பராசக்தி படத்திற்கு எதிராக வழக்கு | Parasakthi | Sivakarthikeyan | Ravi Mohan | Kumudam News