K U M U D A M   N E W S

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு.. தொடங்கிய முதல் நாளே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SIR பணி குறித்த மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு -மேயர் பிரியா அறிவிப்பு | Council Meeting |Kumudam News

SIR பணி குறித்த மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு -மேயர் பிரியா அறிவிப்பு | Council Meeting |Kumudam News

எஸ்.ஐ.ஆர் பணிகள்: எந்த படிவமும் நிராகரிக்கப்படாது- தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

"மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

S.I.R -க்கு எதிராக திருமாவளவன் வழக்கு | Thirumavalan | SIR | Election Commission | Kumudam News

S.I.R -க்கு எதிராக திருமாவளவன் வழக்கு | Thirumavalan | SIR | Election Commission | Kumudam News

SIR பணிகளில் முறைகேடு காஞ்சிபுரத்தில் வெடித்த போராட்டம் | SIR | ADMK Protest | Kanchi | Kumudam News

SIR பணிகளில் முறைகேடு காஞ்சிபுரத்தில் வெடித்த போராட்டம் | SIR | ADMK Protest | Kanchi | Kumudam News

SIR படிவங்களை பூர்த்தி செய்வதற்கு BLO-க்களே திணறல் - N. R. இளங்கோ விமர்சனம் | SIR | Kumudam News

SIR படிவங்களை பூர்த்தி செய்வதற்கு BLO-க்களே திணறல் - N. R. இளங்கோ விமர்சனம் | SIR | Kumudam News

SIR பணிகள் புறக்கணிப்பு இன்று முதல் அமல் | SIR | Kumudam News

SIR பணிகள் புறக்கணிப்பு இன்று முதல் அமல் | SIR | Kumudam News

"SIR மக்களுக்கு பயனில்லை" - திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்) | SIR | Kumudam News

"SIR மக்களுக்கு பயனில்லை" - திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்) | SIR | Kumudam News

SIR எதிர்ப்பு.. ஆதரவும்.. பாஜகவில் வாக்கு திருட்டு? - Ex Minister Jayakumar Explains | Kumudam News

SIR எதிர்ப்பு.. ஆதரவும்.. பாஜகவில் வாக்கு திருட்டு? - Ex Minister Jayakumar Explains | Kumudam News

SIR எதிர்ப்பு.. ஆதரவும்.."வாக்கு திருட்டு நடக்கிறது" - தமிழிசை குற்றச்சாட்டு | SIR | Kumudam News

SIR எதிர்ப்பு.. ஆதரவும்.."வாக்கு திருட்டு நடக்கிறது" - தமிழிசை குற்றச்சாட்டு | SIR | Kumudam News

"பீகாரில் SIR ஏன் நீக்கப்பட்டது" - மூத்த பத்திரிகையாளர் பிரியன் Explains | SIR | Election

"பீகாரில் SIR ஏன் நீக்கப்பட்டது" - மூத்த பத்திரிகையாளர் பிரியன் Explains | SIR | Election

இனி SIR பணிகள் நடைபெறாதா? | SIR | Election Commission | TN Govt | Kumudam News

இனி SIR பணிகள் நடைபெறாதா? | SIR | Election Commission | TN Govt | Kumudam News

விஜய் - ராகுல் சந்திப்பு? நிர்மல்குமார் பதில் | TVK Protest TVK Vijay | Nirmal Kumar | Kumudam News

விஜய் - ராகுல் சந்திப்பு? நிர்மல்குமார் பதில் | TVK Protest TVK Vijay | Nirmal Kumar | Kumudam News

"தமிழகத்தில் யாருக்கும் வாக்குரிமை இல்லாமல் போகலாம்"- S.I.R. குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"SIR மூலம் தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது" - ஆ. ராசா குற்றச்சாட்டு | TN Election | Kumudam News

"SIR மூலம் தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது" - ஆ. ராசா குற்றச்சாட்டு | TN Election | Kumudam News

"SIR-க்கு எதிரான திமுக நடத்திய போராட்டம் வெற்று நாடகம்" - அன்புமணி விமர்சனம் | SIR | Kumudam News

"SIR-க்கு எதிரான திமுக நடத்திய போராட்டம் வெற்று நாடகம்" - அன்புமணி விமர்சனம் | SIR | Kumudam News

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

“எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்களை குழப்ப திமுக முயற்சி” – இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Statement

“எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்களை குழப்ப திமுக முயற்சி” – இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Statement

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

SIR-ல் நிலவும் குழப்பங்கள் - முதலமைச்சர் குற்றச்சாட்டு | Special Intensive Revision | Kumudam News

SIR-ல் நிலவும் குழப்பங்கள் - முதலமைச்சர் குற்றச்சாட்டு | Special Intensive Revision | Kumudam News

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்: திமுகவின் எதிர்ப்பு பொய்ப் பிரசாரம் - ஜெயக்குமார் கண்டனம்!

"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.