K U M U D A M   N E W S

நண்பனின் தங்கையிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் இன்ஃபுளுயன்சருக்கு தர்ம அடி!

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.