K U M U D A M   N E W S

"இது பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகும் கண்கள்"... சூர்யாவை புகழ்ந்து பேசிய சிவகுமார்

"இது பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகும் கண்கள்"... சூர்யாவை புகழ்ந்து பேசிய சிவகுமார்

சூர்யாவுக்கு முன்னாடி six pack வச்சவன் யார் இருக்கா? நடிகர் சிவகுமார் பெருமிதம்

'ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.