K U M U D A M   N E W S

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா: ஆளுநரின் கருத்துகளை நிராகரித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.