K U M U D A M   N E W S

si

LIC-யில் இந்தி - முதலமைச்சர் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

டங்ஸ்டன் சுரங்கம்.. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பல்லுயிர்வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

LIC இணையதளத்தில் இந்தி - EPS கண்டனம்

LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ஓவர் டைம் ஒர்க் அவுட் துடிதுடிக்க இறந்த இளைஞர்

சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் முகதீர் முகமது மயங்கி விழுந்து உயிரிழப்பு.

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

கூண்டோடு நாடு கடத்தப்படும் மக்கள்.. டிரம்ப் மாஸ்டர் பிளான்.. இந்தியர்களின் நிலை?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தொழில்துறையை மேம்படுத்த 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை - நிதியமைச்சர்

தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

’அவர் காதலிக்கவில்லையா?’ - புயலை உருவாக்கிய நயன்தாராவின் ‘Beyond The Fairytal'

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய பயோபிக் டாக்குமென்ட்ரி 'Beyond The Fairytale' பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நான் மட்டும் தான் காதலித்தேனா; அவர் காதலிக்கவில்லையா? - நயன்தாரா

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் டாக்குமென்ட்ரியாக உருவாகியுள்ள Beyond The Fairytale நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.