K U M U D A M   N E W S

தண்ணீர் குழம்பும்... கருகிய ரொட்டியும்! ? | UP School | Sitapur | Government School |#shorts

தண்ணீர் குழம்பும்... கருகிய ரொட்டியும்! 😱 | UP School | Sitapur | Government School |#shorts

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட்டிற்கு "பூஜ்ஜியம் மார்க்" ... தவெகவை சாடிய உதயநிதி...!

தவெக அரசு இன்று 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய திட்டங்கள், ஒதுக்கீடுகள் & அறிவிப்புகள்! | TN Budget 2026 | CM Vijay

தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய திட்டங்கள், ஒதுக்கீடுகள் & அறிவிப்புகள்! | TN Budget 2026 | CM Vijay

TVK தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டா? | TN Budget 2026 | CM Vijay | TVK | Maria Wilson

TVK தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டா? | TN Budget 2026 | CM Vijay | TVK | Maria Wilson

TN BUDGET 2026-27: அமைச்சரின் உளறல்கள்… வைரலாகும் வீடியோ..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் உளறிய வார்த்தைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை... ஏமாற்றமடையும் பெண்கள்!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.

"நான் மனைவி கூடதான் இருக்கேன்" மீண்டும் முதல்வரை சீண்டிய உதயநிதி

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.

?LIVE: தவெகவின் முதல் பட்ஜெட் | TN Budget 2026 | CM Vijay | TVK | Maria Wilson | Kumudam News

🔴LIVE: தவெகவின் முதல் பட்ஜெட் | TN Budget 2026 | CM Vijay | TVK | Maria Wilson | Kumudam News