K U M U D A M   N E W S

Germany Festival Knife Attack : ஜெர்மனி: திருவிழாவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்... 3 பேர் பலியான சோகம்!

Germany Festival Knife Attack : ''பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்'' என்று ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வன்கொடுமை - உச்சநீதிமன்றம் விசாரிக்குமா? பெண் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது வழக்கை திசை திருப்பும் நோக்கம் என குற்றச்சாட்டு 

Vaazhai Movie : “எங்களிடம் மாரி செல்வராஜ் இருக்கிறான்..” வாழை படம் பார்த்து நெகிழ்ந்து போன பாரதிராஜா!

Director Bharathiraja Praised Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதேபோல், சிவகார்த்திகேயனும் வாழை படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

GATE Application 2024 : கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

GATE Exam Application 2024 : பொறியியல் படிப்புகளுக்காக கேட் நுழைவு தேர்வுக்கு இன்று(ஆகஸ்ட் 24) முதல் விண்ணப்பிக்கலாம்.

Kottukkaali Box Office Collection : சூரியின் கொட்டுக்காளி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்!

Actor Soori Movie Kottukkaali Box Office Collection Day 1 : பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்களிடம் கலையான விமர்சனங்களைப் பெற்றுள்ள கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Mission Rhumi 1 Launch : விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஹைப்ரிட் ராக்கெட் ’மிஷன் ரூமி’.. இத்தனை சிறப்புகளா!!

Indias First Hybrid Rocket Mission Rhumi 1 Launch : இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ’ரூமி 1’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

போதைப் பொருட்கள் புழக்கம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, சுத்தமில்லா கழிவறை என மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி.

Soori: தனுஷ் இடத்துக்குப் போட்டியா... மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி... விரைவில் அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் சூரி ஒரு படத்தில் இணையவுள்ளதாக அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி

புற்றுநோயோடு போராடும் துணை நடிகர் கண்ணீர்... உதவுமா சினிமாத்துறை? |

தமிழ் திரைத்துறையில் உதவி ஆர்ட் டைரக்டராகவும், துணை நடிகராகவும் 48 ஆண்டுகள் பணியாற்றிய செல்லப்பா, தற்போது கவனிப்பாற்றும் மருத்துவ உதவி கிடைக்காமலும் புற்றுநோயோடு போராடி கொண்டிருக்கிறார்.