K U M U D A M   N E W S

இன்றைய ராசிபலன் : 25-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.

Lord Murugan Conference 2024 : ‘இப்ப தான் சந்தோஷமாக இருக்கிறது’.. திமுகவை சீண்டும் பாஜக பிரமுகர்

Lord Murugan Conference 2024 : கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Hiphop Thamizha Aadhi Funny Speech : நம்பி வாங்க சந்தோசமா போங்க

Hiphop Thamizha Aadhi Funny Speech Viral : கோயம்பத்தூரில் நடக்கவிருக்கும் இசைக்கச்சேரி Return of the Dragon குறித்து ஹிப்ஹாப் ஆதி பேச்சு.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Mayiladuthurai Firecrackers Factory Fire Accident : பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலி

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.

Muthamizh Murugan Maanadu: முத்தமிழ் முருகன் மாநாடு முப்பாட்டன் புகழ் பாடும் ஜப்பானியர்கள் மந்திரம் சொல்லி அசத்தல்

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Scholarship for TN school students: உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல்... தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்...| Kumudam News 24x7

சென்னை மாணவர்களுக்கு சென்று சேராத Scholarshipகள்... நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்... திணறும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்

Shakib Al Hasan : கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Russia Ukraine War : உக்ரைனுக்கு உதவ இந்தியா தயார்!... ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியது என்ன?

PM Modi About Russia Ukraine War : உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

Muthamizh Murugan Conference 2024 : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள்!

Muthamizh Murugan Conference 2024 Food List : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.