K U M U D A M   N E W S

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குவிந்தாச்சு! முதல்வரின் முகம் மலர்ந்தாச்சு | Vetri Tamil Nadu | CM Vijay

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குவிந்தாச்சு! முதல்வரின் முகம் மலர்ந்தாச்சு | Vetri Tamil Nadu | CM Vijay

YUVAN சொன்ன அந்த SECRET.. YUVAN | Pyaar Prema Kalyanam | Yuvan Speech | Kumudam News #shorts

YUVAN சொன்ன அந்த SECRET.. YUVAN | Pyaar Prema Kalyanam | Yuvan Speech | Kumudam News #shorts

என்னதுங்க இது ? பரிசு கொடுத்ததும் கேள்வி கேட்ட CM Vijay | Vetri Tamil Nadu | TVK Govt | Keerthana

என்னதுங்க இது ? பரிசு கொடுத்ததும் கேள்வி கேட்ட CM Vijay | Vetri Tamil Nadu | TVK Govt | Keerthana

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம்... குறையுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் Keerthana-வின் கம்பீர பேச்சு! பெருமையுடன் பார்த்த CM Vijay | Vetri Tamil Nadu | TVK Govt

அமைச்சர் Keerthana-வின் கம்பீர பேச்சு! பெருமையுடன் பார்த்த CM Vijay | Vetri Tamil Nadu | TVK Govt

செல்போனால் வந்த வியாதி... சகிலாவிற்கு அறுவை சிகிச்சை!

செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதால் கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார் தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது

மாஸாக என்ட்ரி கொடுத்து பாட்ஷா போஸ் தந்த முதல்வர்| CM Vijay Speech | Minister Keerthana | TVK Govt

மாஸாக என்ட்ரி கொடுத்து பாட்ஷா போஸ் தந்த முதல்வர்| CM Vijay Speech | Minister Keerthana | TVK Govt

?LIVE : Vetri Tamil Nadu Investment Conclave 2026 | CM Vijay Speech | Minister Keerthana | TVK Govt

🔴LIVE : Vetri Tamil Nadu Investment Conclave 2026 | CM Vijay Speech | Minister Keerthana | TVK Govt

“வலிமையாக இரு லியோ” - மெஸ்ஸிக்கு ஆறுதல் கூறிய ரொனால்டோ

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திடீரென உயர்ந்த சொத்து வரி...மாநகராட்சியின் சர்ச்சை விளக்கம்!

சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.