K U M U D A M   N E W S

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு... நகை பிரியர்களுக்கு ஷாக்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

" அந்த 3 பைல் ஓபன் பண்ணவும் ஜோசியம் பாக்கணுமா?" - விஜய்க்கு உதய் கேள்வி!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

மானியக் கோரிக்கை மீதான விவாதம்.. அனல் பறந்த சட்டசபை | TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam

மானியக் கோரிக்கை மீதான விவாதம்.. அனல் பறந்த சட்டசபை | TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam

Files.. மிரட்டிய CM விஜய்.. அந்த Files-ஐ கொஞ்சம் திறந்து பாருங்க.. தைரியமாக களமிறங்கிய உதயநிதி

Files.. மிரட்டிய CM விஜய்.. அந்த Files-ஐ கொஞ்சம் திறந்து பாருங்க.. தைரியமாக களமிறங்கிய உதயநிதி

செய்றோம்ன்னு சொன்னாங்க கடைசியா வச்சி செஞ்சிட்டாங்க.! CM Vijay | Kumudam News #shorts

செய்றோம்ன்னு சொன்னாங்க கடைசியா வச்சி செஞ்சிட்டாங்க.! CM Vijay | Kumudam News #shorts

MLA வுக்கு கார் வாங்க காசு இருக்கு.. கொதித்து பேசிய விவசாயி..! CM Vijay | Kumudam News #shorts

MLA வுக்கு கார் வாங்க காசு இருக்கு.. கொதித்து பேசிய விவசாயி..! CM Vijay | Kumudam News #shorts

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிTN முதலீட்டாளர்கள் மாநாடு: அட்ரெஸ்ஸே இல்லாத கம்பெனிகளிடம் ஒப்பந்தமா?

முதலமைச்சர் விஜயின் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யவந்த நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீதும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

"நான் ரேஷன் அரிசி சாப்பிட்டு வளந்தவன்" Emotional-ஆக பேசிய ஆதவ் | Ration Rice | CM Vijay | Aadhav

"நான் ரேஷன் அரிசி சாப்பிட்டு வளந்தவன்" Emotional-ஆக பேசிய ஆதவ் | Ration Rice | CM Vijay | Aadhav