தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!
தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த இளம் பெண், தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.