K U M U D A M   N E W S

‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

தலைவன் தலைவி: 2 வது முறையாக 100 கோடி க்ளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

‘தலைவன் தலைவி’ மற்றும் ‘மாரீசன்’.. வசூலில் யார் டாப் தெரியுமா?

தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

காதல் பாதி.. சண்டை பாதி.. ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீரமே ஜெயம்.. ஜப்பானில் மாவீரன்: சிவகார்த்திகேயன் வீடியோ வைரல்!

ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

‘தலைவன் தலைவி’ ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்: விஜய் சேதுபதி

“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

பொட்டல முட்டாயே... 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.