நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நடக்கவிருந்த பெரும் ஆபத்து.. வெள்ளைக்கொடியுடன் ஓடிவந்த அமெரிக்கா..உளவு ரிப்போர்டில் தெரியவந்த பகீர்!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Rahul Gandhi | நாடாளுமன்றம் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் -ராகுல் காந்தி வலியுறுத்தல் | PM Modi
"தமிழ்நாட்டில் எப்போதுமே Part 2 ஃபெயிலியர் தான்!" - ஆர்.பி.உதயகுமார் பதிலடி | CM Stalin | DMK | ADMK
தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.
பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.
சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.