K U M U D A M   N E W S

RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கர் வழக்கு... தோண்டத் தோண்ட அதிர்ச்சி!

ரத்தவேட்டை பாகம் 6 : சென்னையின் இருண்ட குற்றப் பின்னணியில் உருவான ஆட்டோ சங்கர், தொடர் கொலைகள், சாராய வியாபாரம், குற்றவுலக தொடர்புகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் என தமிழகத்தை உலுக்கிய வழக்கின் பரபரப்பான பின்னணி.

காலில் கட்டு, Bed-ல் இருந்து போஸ்..’தென்றல்’ ஸ்ருதி ராஜுக்கு என்னாச்சு? பதறிய ரசிகர்கள்..!

‘தென்றல்’ சீரியல் நடிகை ஸ்ருதி ராஜுக்கு திடீர் அறுவை சிகிச்சை... ஒரு மாதம் ஓய்வு எதற்காக?

RATHAVETTAI EPISODE 1 : கொலை... பாலியல் வன்முறை... தப்பிப்பு... ஜெய்சங்கரின் கிரைம் வரலாறு!

ரத்தவேட்டை பாகம் 1: தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை அதிர வைத்த சீரியல் கில்லர் ஜெய்சங்கரின் கொடூர குற்றங்கள், போலீஸ் விசாரணை மற்றும் அதிர்ச்சி பின்னணி !

“சீரியல் பாக்குறவங்க கூட இப்போ சட்டசபை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!” | Keerthana | Kumudam News

“சீரியல் பாக்குறவங்க கூட இப்போ சட்டசபை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!” | Keerthana | Kumudam News

தனியாக வாழும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மைனர் மகனுடன் தாய் அரங்கேற்றிய 'சீரியல் கொலைகள்'!

சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

சின்னத்திரை நடிகையை நிர்வாணப் புகைப்படம் எடுக்க முயற்சி.. தயாரிப்பாளர் உள்பட இரு பெண்கள் கைது!

சின்னத்திரை நடிகையை நிர்வாணப் புகைப்படம் எடுக்க முயற்சி செய்த தயாரிப்பாளர் உள்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த Ex.ராணுவ வீரர்!

சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய TV நடிகை | Actress Devi Priya | Serial Actress | Accident | Kumudam News

விபத்தில் சிக்கிய TV நடிகை | Actress Devi Priya | Serial Actress | Accident | Kumudam News

ஆபாசமாக பேசிய நபருக்கு தர்மஅடி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ!

தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.