K U M U D A M   N E W S

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur

சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur

திருப்பூர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு இழப்பீடு வழங்க ஆலையம் ஒப்புதல் | Tiruppur | Karaipudur

திருப்பூர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு இழப்பீடு வழங்க ஆலையம் ஒப்புதல் | Tiruppur | Karaipudur